அழகான நாளை ஆரம்பித்த அந்த
இனிமையான குரலுக்கு நன்றி - பறவை,
இனிப்புக்கு
ஈடு உண்டோ என்று சிந்திக்க
வைத்த அந்த முகத்துக்கு நன்றி
- காதலி,
சாலையில்
நடக்கையில் என் முகத்தில் படும்
சிலிர்ப்பான காற்றுக்கு நன்றி - மரங்கள்,
எப்போதுமே
முகத்தில் மகிழ்ச்சி ஊட்டும் அந்த மெல்லிய
சிரிப்புக்கு நன்றி - நண்பர்கள்!